நடை பெற விருக்கும் ஊராட்சி தேர்தலை ஒட்டி பெரியபட்டிணத்தில் வேட்பாளராக நிற்க விருக்கும் தலைவர்கள் போது மக்களின் குறை கேட்டு 2 மணி நேரத்தில் சரி செய்வதோடு .பெரியபட்டிணத்தில் கடந்த 5 வருட காலமாக குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் சீரமைக்க பட்டு வருகின்றன.
நமது நிருபர்
PPM
ந்த சாலை பெரிய பட்டினத்தில் இருந்து பல கிராமங்களை சென்று அடைய வேண்டியது உள்ளது இந்த மணல் பாதையில் பலபேர் விபத்துக்கு உள்ளாஹி உள்ளனர் இந்த பாதையில் வரும்போது எல்லாம் மக்கள் உள்ளூர் அரசியல் வாதிஹளை சபிகாத நாள் இல்லை இங்கேதான் கவர் மென்ட் hospittal கவேர்மன்ட் உயர்நிலை பள்ளி ஜும்மாபள்ளி சமுதாய கூடம் விளையாட்டு மைதானம் மற்றும் பல உள்ளன ஊருக்கு உதவாத அரசியல் வாதிகள் இந்த அரசியல் (வியாதிஹளை )அப்புற படுத்தினாலே இந்த ஊர் முன்னேற்ற பாதையை சென்றடையும்
ReplyDeleteம>PAKKEROLI