பெரியபட்டினம் விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் தினமும் விளையாடுவது வழக்கம் .அந்த விளையாட்டு அவர்களின் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் வண்ணமாக அமைகிறது .நேற்று (30.05.2011) விளையாடி கொண்டு இருக்கும் போது
MMG- அணியை சேர்ந்த நபர் கீழே விழுந்து விட அதற்க்கு காரணம் அதில் விளையாடிய மற்றொரு அணியான KP-GUYS -சேர்ந்த நபர் தான் காரணம் என்று .MMG அணியினர் KP-GUYS அணியினரை தாக்கியுள்ளார்கள் இதனால் இரண்டு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது..பெரியபட்டிணத்தில்
இது ஒன்றும் புதிது இல்லை என்றாலும் .
இதே நிலை தொடர்வது சரியான ஒன்று அல்ல என்பது அனைவரின்
கருத்தாக உள்ளது .
Samaathaana kulu ondru amaithu pirachanigalai sari seiyalaam allavaa....
ReplyDeletehmmmmmm its nt good habits...
ReplyDelete