![]() |
வெறுமென நிற்கும் கொடிக்கம்பங்கள் |
பெரியபட்டிணத்தில் என்ன என்ன கட்சிகள் மற்றும் இயக்கங்கள் இயங்கிவருகிறது என்பதற்கு உதாரணமாக பெரியபட்டிணம் பேருந்துநிலையத்தில் கட்சிகள் ,மற்றும் இயக்கங்களின் வர்ணம் பொறித்த கொடிகள் நடப்பட்டிருக்கும் .நேற்று இரவு (18.07.2011) சில மர்ம நபர்கள்
SDPI ,மற்றும் PFI கொடிகளை மற்றும் விட்டு விட்டு மற்ற கொடிகளை கிளற்றி எரிந்துள்ளர்கள் .அணைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களின் பலி SDPI மற்றும் PFI -ன் மேல் விழ வேண்டும் என்ற நோக்கத்துடன் இதை செய்துள்ளது இவர்கள் செய்த முட்டாள் தனமான செயல்கள் மூலம் தெரிகிறது .இதில் முக்கிய நிகழ்வு என்ன வென்றால் T.M.M.k கொடிக்கம்பத்தில் மற்றும் பூவை கட்டி தொங்கவிட்டு சென்றுள்ளார்கள். சில கட்சிகள் மற்றும் இயக்கங்கள் போலிசில் புகார் செய்துள்ளார்கள் .இதை யார் செய்தார்கள் என்று போலீஸ் விசாரித்து வருகிறது.
நன்றி
பைசல் ppm
SDPI யோ PFI யோ இது போன்ற ஒரு செயலை ஒரு போதும் செய்யாது அப்படி ஒரு நிர்பந்தம் ஏற்படுமானால் இரவில் வந்துதான் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. பகலிலேயே அதை செய்யும் ஆற்றல் அந்த அமைப்புகளுக்கு உள்ளது . எனவே குழப்பம் ஏற்படுத்துவதை தொழிலாக கொண்ட ஒரு சிலர் தான் இனித்த வேலையை செய்து இருப்பார்கள் .
ReplyDelete