2g ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி அனைவரும் கேள்விப்பட்டு இருக்கிறோம்.அதில் கொள்ளையடிக்க பட்ட மொத்த பணம் 1,76.000,00,00,000 (ஒரு லக்ச்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடி) சொல்வதற்கு சுலபமாக இருக்கலாம் .அதை பற்றிய ஒரு சின்ன கணக்கை உங்களிடம் பஹிர்ந்துகொல்கிறேன் .
இந்த பணத்தை கருணாநீதி மக்களுக்கு தானமாக கொடுக்க முன் வருகிறார் என்று வைத்து கொள்வோம் (சும்மா ஒரு பேச்சுக்குதான்). மக்கள் அனைவரையும் வரிசையில் வரச்செய்து ,ஒவ்வருவருக்கும் 100 ருபாய் தானமாக கொடுக்கிறார் என்று வைத்து கொள்வோம் .எவ்வளவு பேருக்கு கொடுக்க முடியும் ? ஆயிரத்து எளுநூட்று அறுபது கோடி பேருக்கு கொடுக்கலாம் .அதாவது இந்த பூமியில் வாழும் மனிதர்கள் எல்லோருக்குமே கொடுத்து முடித்த பின்,இதே மாதிரி இன்னும் மூன்று பூமியில் உள்ள மனிதர்களுக்கு கொடுக்கலாம் .சரி இந்த பணத்தை இந்தியர்களுக்கு மட்டும் கொடுப்பதாக கணக்கிட்டால் ,நமது இந்தியா மாதிரி 15 இந்தியாவுக்கு அந்த பணத்தை தானம் செய்ய முடியும் .
சரி அண்ணா அறிவாலயத்தில் உட்கார்ந்து கொண்டு வரிசையாக வரும் மக்களுக்கு இந்த தாதனத்தை வழங்குவதாக வைத்து கொள்வோம்.ஒரு வினாடியில் ஒரு நபருக்கு ஒரு நூறு ருபாய் தாலை வழங்குவதாக வைத்து கொண்டால் கூட ,இந்த 1,76,000 கோடி ரூபாயை தானம் கொடுத்து முடிக்க எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா? நாள் அல்ல,மாதம் அல்ல, 558 வருடங்கள் ஆகும் .இடைவேளிய விடாமல்,நபர் ஒருவருக்கு ஆயிரம் ருபாய் தாலாக நீட்டினால் கூட ,கொடுத்து முடிக்க 55
வருடம் ஆகும்.
சரி ,இந்த 1,76,000 கோடி ரூபாயை ,நூறு ருபாய் கட்டுக்களாக வைத்திருப்பதாக வைத்து கொள்வோம் .அதை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்குவோம் .எவ்வளவு உயரம் போகும் என்று நினைகிறீர்கல்?
ஒரு நோட்டு கட்டின் கணம் ஒரு செ.மீ . என்று கணக்கிட்டால் கூட அது 1,760 கிலோ.மீ உயரத்திற்கு போகும் .பூமியின் உச்சமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் ,விமானங்கள் பறக்கும் உயரம் போன்றவற்றுடன் எல்லாம் கூட ஓப்பிட்டு பார்க்க முடியாது .அதையெல்லாம் தாண்டி பல மடங்கு பிரம்மாண்டமான உயரம் அது .அது மட்டும் அல்லாமல் இந்த மொத்த பணத்தை வைப்பதற்கு 3 லட்சம் சூட்கேஸ்கள் தேவைப்படும்.
இந்த பணத்தை எரித்தால் கூட எரிந்து முடிப்பதக்கு இரண்டு வாரங்கள் ஆகும்.என்ன ஆச்சரியமா இருக்கா. இது தான் உண்மை .
No comments:
Post a Comment