பெரியபட்டினத்தில் இருந்து இராமநாதபுரதிர்க்கு வெவ்வேறு வழிகளில் பேருந்துகள் இயக்கபடுகிறது .ஆனால் அதில் குறிப்பிட்டு சொல்லகூடிய பேருந்து என்: 4 இராமநாதபுரத்தில் அதிக வசூலை பெற்றுதரும் இந்த பேருந்துகளின் எண்ணிக்கை 5. பெரியபட்டினத்தில் இருந்து 20 நிமிடத்திற்குள்லாக இராமநாதபுரத்திற்கு இயக்கபடுகிறது .பெரியபட்டினத்தில் இருந்து 21 கிலோ மீட்டர் உள்ள தொலைவிற்கு சுமாராக 32 நிறுத்தங்களை உள்ளடகியுள்ளது.
Wednesday, 6 April 2011
பெரியபட்டினம் பேருந்து(4)
பெரியபட்டினத்தில் இருந்து இராமநாதபுரதிர்க்கு வெவ்வேறு வழிகளில் பேருந்துகள் இயக்கபடுகிறது .ஆனால் அதில் குறிப்பிட்டு சொல்லகூடிய பேருந்து என்: 4 இராமநாதபுரத்தில் அதிக வசூலை பெற்றுதரும் இந்த பேருந்துகளின் எண்ணிக்கை 5. பெரியபட்டினத்தில் இருந்து 20 நிமிடத்திற்குள்லாக இராமநாதபுரத்திற்கு இயக்கபடுகிறது .பெரியபட்டினத்தில் இருந்து 21 கிலோ மீட்டர் உள்ள தொலைவிற்கு சுமாராக 32 நிறுத்தங்களை உள்ளடகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment