பெரியபட்டினத்தின் முக்கிய இடமாக கருதப்படுவது செய்யது அலி ஒலியுல்லாஹ் தர்கா.இது பெரியபட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது .இதன் முக்கிய நிகழ்வாக உரூஸ் என்னும் சந்தனகூடு விழ வருடத்திற்கு ஒரு முறை கொன்டாடப்படுகிறது.இப்பொழுது இந்த தர்கா புதுப்பிக்கப்பட்டுவருகிறது.
No comments:
Post a Comment