Sunday, 31 July 2011
Thursday, 28 July 2011
Sunday, 24 July 2011
Saturday, 23 July 2011
Tuesday, 19 July 2011
பெரியபட்டிணத்தில் SDPI மற்றும் PFI -ன் வளர்ச்சியை தடுக்க சதி :
Monday, 18 July 2011
இந்தியாவில் பிறந்ததது குற்றமா? ,அல்லது முஸ்லிம்களாக பிறந்ததது குற்றமா?
இந்தியா சுதந்திரத்திற்காக எங்கள் முன்னோர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சுதந்த்திரத்தை பெறறுதந்தார்கள் .அனால் இன்று முஸ்லிம்களாகிய எங்கள் சுதந்திரம் பறிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.
181 மில்லியன் மக்கள் தொகை உள்ள இந்த இந்தியாவில் குண்டு வெடித்தால் முஸ்லிம்கள் என்ற நிலையை உருவாக்கியது ஏன்? நாங்கள் சுதந்திரத்தை பெற்று தந்ததர்க்காகவா .
Sunday, 17 July 2011
பெரியபட்டிணத்தில் கேம்பஸ் ஃப்ரன்ட்டின் தீவிர உறுப்பினர் சேர்க்கை கூட்டம் :
Thursday, 14 July 2011
திருமண அழைப்பிதழ் :
பெரியபட்டிணம் S.K.S ஜக்கரியா அவர்களின் மகன் இப்ரான் கான் அவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் நாளை (15.07.2011) மாலை 5 மணியளவில் பெரியபட்டிணம் அல்-மஸ்ஜிதுல் ஃபாலக் பள்ளியில் நிக்காஹ் நடைபெற உள்ளது அவருடைய மணவாழ்க்கை சிறப்பாக அமைய அனைவரும் துவா செய்யுமாறு கேட்டு கொள்ளபடுகிறது
Wednesday, 13 July 2011
மும்பையில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு-20 பேர் பலியானதாக தகவல்
Thursday, 7 July 2011
தயாநிதி மாறன்- ராஜினாமா
மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி மாறன் விலகினார். தனது ராஜிநாமா கடிதத்தை இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அவர் அளித்தார்.முன்னர் , பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தயாநிதிமாறன் பங்கேற்றார்.
நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது
Wednesday, 6 July 2011
Tuesday, 5 July 2011
பசியின் கோரபிடியில் வாடும் ஆப்பிரிக்க மக்கள்
உலக அளவில் மழை உரிய நேரத்தில் பெய்யாததாலும், உணவுப்பொருள் விலை அதிகரிப்பாலும் ஆப்பிரிக்க நாடுகள் பஞ்சத்தில் தவிக்கின்றன.எத்தியோப்பியா, கென்யா மற்றும் சோமாலியா பகுதிகளில் உள்ள 120 லட்சம் மக்கள் பட்டினியில் உயிருக்கு போராடுகிறார்கள். ஆப்பிரிக்க பகுதிகள் பஞ்சத்தில் தவிக்காமல் இருக்க பெருமளவு உணவு, உதவி அளிக்க வேண்டும் என ஆக்ஸ் சர்வதேச தொண்டு நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Monday, 4 July 2011
UAE - விசிட் விசாவில் வருபவர்களுக்கு இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடு :
இந்தியாவிலிருந்து UAE நாட்டிற்கு பார்வையாளர் (VISITOR) விசாவில் வருபவர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விசா அனுப்பும் நபர் துபாயிலுள்ள இந்திய தூதரகத்தில் படிவம் SD-V(5) - SPONSOR'S DECLARATION FORM ஐ பூர்த்தி செய்து, விசா ஏற்பாடு செய்தவருடைய (Sponsor) கடவுச்சீட்டு (PASSPORT) மற்றும் சம்பள விபரம் (PAY SLIP) நகலையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.
Sunday, 3 July 2011
Saturday, 2 July 2011
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் யு.எஸ். நடத்திய உலகளாவிய தாக்குதல்களில் 2.25 லட்சம் அப்பாவிகள் பலி
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் ஜார்ஜ் புஸ்சால் நடத்தப்பட்ட இரட்டை கோபுரம் இடிப்பு நாடகத்தை தொடர்ந்து உலக அளவில் பல்வேறு நாடுகளில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கப் படைகள் இந்த வேட்டைக்காக செய்த செலவுத் தொகை மட்டும் 4.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)