தாய்லாந்தின் அதிக மக்கள் நடமாட்டமுள்ள நகரத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நேற்று காலை நடைபெற்றது.அங்கு வாழுகின்ற 4500 க்கும் மேற்பட்ட முஸ்லீம்கலை நோக்காகக் கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டது
பின்னர் அங்கு விரைந்த புலனாய்வுப் பிரிவினர் தமது வழக்கமான ஆய்வுப்பணியை தொடங்கினர். இந்த குண்டு வெடிப்பு நேராக படம் பிடிக்க பட்டுள்ளது இன்னமும் இதை படம் பிடித்தவர் யாரென்று தெரியாமல் அந்நாட்டு பொலிஸ் பிரிவு குழம்பிகொண்டு இருக்கிறது .
பொதுவாக குண்டு ஒன்று வெடித்த பின்னரே அது தொடர்பான படங்கள் வெளியாவது வழமையான சாதாரண விடயம். ஆனால் வெடித்துச் சிதறும் பொழுது அந்த நிலையை படம் பிடிப்பது அசாதாரணம்.
யாரும் எதிர்பாராத வேளையில் வெடித்த இந்த கார்குண்டு வெடிப்பில் சிக்கி சுமார் 200 பேர் வரை காயம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது .
இப்படிப்பட்ட காரியத்தை செய்வதற்கு சிறு தயக்கமும் படாத ஒரே ஒரு தீவிரவாதம் இருக்கும் என்றால் அது கண்டிப்பாக யூத தீவிரவாதமான மொசதாகத்தான்( MOSATH)இருக்கும் .அல்லது அதற்க்கு அடுத்தபடியாக மொசாதின் ரகசிய கூட்டாளியான அமெரிக்க உளவுத்துறையான CIA-காரணமாக இருக்கலாம் என கருதபடுகிறது .
No comments:
Post a Comment