பெரியபட்டிணம் S.K.S ஜக்கரியா அவர்களின் மகன் இப்ரான் கான் அவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் நாளை (15.07.2011) மாலை 5 மணியளவில் பெரியபட்டிணம் அல்-மஸ்ஜிதுல் ஃபாலக் பள்ளியில் நிக்காஹ் நடைபெற உள்ளது அவருடைய மணவாழ்க்கை சிறப்பாக அமைய அனைவரும் துவா செய்யுமாறு கேட்டு கொள்ளபடுகிறது
வெளிநாட்டில் இருக்கும் பெரியபட்டினத்தை சேர்ந்த அனைவருக்கும் இப்ரான் அவர்கள் பத்திரிக்கை வைத்துள்ளார்கள்
No comments:
Post a Comment