Monday, 18 July 2011

இந்தியாவில் பிறந்ததது குற்றமா? ,அல்லது முஸ்லிம்களாக பிறந்ததது குற்றமா?


        இந்தியா சுதந்திரத்திற்காக எங்கள் முன்னோர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சுதந்த்திரத்தை பெறறுதந்தார்கள் .அனால் இன்று முஸ்லிம்களாகிய எங்கள் சுதந்திரம் பறிக்கப்பட்டு கொண்டு  இருக்கிறது.
181 மில்லியன் மக்கள் தொகை உள்ள இந்த இந்தியாவில் குண்டு வெடித்தால் முஸ்லிம்கள் என்ற நிலையை உருவாக்கியது ஏன்? நாங்கள் சுதந்திரத்தை பெற்று தந்ததர்க்காகவா .


அமைதியையும் ,உண்மையான மார்கத்தையும் பின்பற்றும் எங்களை தீவிரவாதிகள் என்று தினம் தினம் கொன்று குவித்து கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்திற்கும் ,உளவு துறைக்கும் ,இன்னும் ஃபாசிச தீவிரவாதிகளுக்கும் முஸ்லிம்களாகிய எங்களின் கேள்வி ?  

"இந்தியாவில் பிறந்ததது குற்றமா? அல்லது முஸ்லிம்களாக பிறந்ததது குற்றமா?"

எச்சரிக்கை :
                        நாங்கள் யாரும் பார்பனர்கள் போன்று வந்தேறிகள் அல்ல .இது எங்களுடைய தாய் நாடு இந்த மண்ணை மீட்டெடுக்க நாங்களும் இரத்தம் சிந்தியுள்ளோம். மீண்டும் மீண்டும் எங்கள் மீது குற்றம் சுமத்தினால் இந்த இந்திய அரசாங்கம் முஸ்லிம்களாகிய  எங்களின் புரட்சியை காணவிருப்பது வெகு தொலைவில் இல்லை . பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு ..முஸ்லிம்களாகிய நாங்கள் யாரும் இவ்வுலகில் வாழ்வதற்காக பிறக்கவில்லை ,என்றும் எங்களுடைய பயணம் மரணத்தை நோக்கியே ..........

  
                                                                                                        நபில் PPM

                         


No comments:

Post a Comment