இந்த வலைத்தளத்தில் உங்கள் கருத்தையும் பதிவு செய்து கொள்ளலாம் மக்களுக்கு பயன்படும் படியான கவிதைகள் ,கட்டுரைகள் ,மற்றும் தகவல்கள் அனைத்தையும் உடனடியாக periyapattinamvoice@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பவும்
PFI-ன் சார்பாக பெரியபட்டிணத்தில் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட அறிவு திறன் போட்டி :
25/07/2011 அன்று பெரியபட்டினம் அல்-மஸ்ஜிதுல் ஃபாலக் பள்ளியில் பாப்புலர் ஃப்ரண்ட்டின் சார்பாக மாணவர்களுக்கான அறிவு திறன் போட்டி நடத்தப்பட்டது .அல்-மஸ்ஜிதுல் ஃபாலக் பள்ளியின் இமாம் மௌலவி முஹம்மத் இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார்.
பாப்புலர் ஃப்ரண்ட்டை சார்ந்த பசிர் மற்றும் சேகு அவர்கள் மாணவர்களிடம் இஸ்லாம் சார்ந்த கேள்விகளை கேட்டனர் .அதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட்டின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது .
No comments:
Post a Comment